Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக: (a) கவ்வை (b) நுழாய் (c) கருக்கல் (d) கச்சல் — (1) வாழைப்பிஞ்சு (2) இளம்பாக்கு (3) இளநெல் (4) எள் பிஞ்சு

சரியான விடை: (D) 4 2 3 1
விளக்கம்: கவ்வை என்பது எள் பிஞ்சு, நுழாய் என்பது இளம்பாக்கு, கருக்கல் என்பது இளநெல், கச்சல் என்பது வாழைப்பிஞ்சு. எனவே பொருத்தம் 4, 2, 3, 1; இவை தேவநேயப் பாவாணர் தொகுத்த பிஞ்சு வகைச் சொற்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்?விடை: எம் + தமிழ் + நா
  2. பொருத்துக (தாவரம் - இலையின் பெயர்): (a) புளி (b) புல் (c) சோளம் (d) தென்னை — (1) தோகை (2) ஓலை (3) இலை (4) தாள்விடை: 3 4 1 2
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2003வது ஆண்டில் தொடங்கியது. புதுடில்லியில் உள்ள வானிலை ஆய்வு மையம் 2004...விடை: 2 மட்டும் சரி
  4. பெருஞ்சித்திரனார் பாடலில் ‘பழமைக்குப் பழமை’ என்னும் பொருள் தரும் சொல்?விடை: முன்னைக்கும் முன்னை
  5. அமில மழை பெய்யக்காரணம் எது?விடை: கந்தக டை ஆக்சைடு
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தென்மேற்கு பருவக்காற்று அக்டோபர் முதல் டிசம்பர் வரை வீசுகிறது. வடகிழக்கு பருவக்காற்று ஜூன் முதல் செப்டம்பர் வரை வீசுகிறது.விடை: இரண்டும் தவறு
  7. பொருத்துக: (a) நறுங்கனி (b) பாடி, குடித்து (c) அமர்வேன் (d) கட்டு — (1) வினைமுற்று (2) முதனிலைத் தொழிற்பெயர் (3) பண்புத்தொகை (4) வினையெச்சங்கள்விடை: 3 4 1 2
  8. பொருத்துக: (a) கொத்து (b) கதிர் (c) குலை (d) தாறு — (1) முந்திரி (2) துவரை (3) வாழைக்குலை (4) கேழ்வரகுவிடை: 2 4 1 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions