Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2003வது ஆண்டில் தொடங்கியது. புதுடில்லியில் உள்ள வானிலை ஆய்வு மையம் 2004 செப்டம்பரில் புயல்களுக்கு பெயர் வைக்க 64 பெயர்களை பட்டியலிட்டது.

சரியான விடை: (B) 2 மட்டும் சரி
விளக்கம்: வட இந்தியப் பெருங்கடல் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2003இல் தொடங்கவில்லை. புதுதில்லி மண்டல வானிலை மையம் எட்டு நாடுகள் தந்த 64 பெயர்களுடன் 2004 செப்டம்பர் முதல் பெயரிடத் தொடங்கியது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அமில மழை பெய்யக்காரணம் எது?விடை: கந்தக டை ஆக்சைடு
  2. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்?விடை: எம் + தமிழ் + நா
  3. பொருத்துக: (a) நறுங்கனி (b) பாடி, குடித்து (c) அமர்வேன் (d) கட்டு — (1) வினைமுற்று (2) முதனிலைத் தொழிற்பெயர் (3) பண்புத்தொகை (4) வினையெச்சங்கள்விடை: 3 4 1 2
  4. பொருத்துக: (a) கவ்வை (b) நுழாய் (c) கருக்கல் (d) கச்சல் — (1) வாழைப்பிஞ்சு (2) இளம்பாக்கு (3) இளநெல் (4) எள் பிஞ்சுவிடை: 4 2 3 1
  5. “அன்னை மொழியே” என்ற கவிதையில் இடம்பெறும் மூவேந்தருள் ஒருவர்?விடை: பாண்டியன்
  6. பொருத்துக (தாவரம் - இலையின் பெயர்): (a) புளி (b) புல் (c) சோளம் (d) தென்னை — (1) தோகை (2) ஓலை (3) இலை (4) தாள்விடை: 3 4 1 2
  7. பாரதியார் எவ்வாறு பாராட்டப்படவில்லை?விடை: கவிப்பேரரசு
  8. பெருஞ்சித்திரனார் பாடலில் ‘பழமைக்குப் பழமை’ என்னும் பொருள் தரும் சொல்?விடை: முன்னைக்கும் முன்னை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions