Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘அம்மானை’ என்பது

சரியான விடை: (C) விளையாட்டு
விளக்கம்: ‘அம்மானை’ என்பது பெண்கள் காய்களை மேலே எறிந்து பிடித்துப் பாடி ஆடும் விளையாட்டு. கலம்பகத்தின் பதினெட்டு உறுப்புகளுள் அம்மானையும் ஒன்று.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பிரித்து எழுதுக: ‘என்பணிந்த’விடை: என்பு+அணிந்த
  2. ‘பீலி, உகிர், ஆழி’ ஆகிய சொற்கள்விடை: திரிசொல்
  3. “வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே” எனக் கூறியவர்விடை: பாரதிதாசன்
  4. ‘கேணி, பெற்றம்’ ஆகிய சொற்கள்விடை: திசைச்சொல்
  5. ‘வாணிதாசன்’ பெற்றுள்ள பட்டம்விடை: கவிஞரேறு, பாவலர் மணி இரண்டும்
  6. ‘வாழைக்காயின்’ இளமைக்கான மரபுச் சொல்விடை: வாழைக்கச்சல்
  7. ‘பரஞ்சோதி முனிவர்’ இயற்றிய நூல் எது?விடை: இவை அனைத்தும்
  8. ஒலி மரபு: பன்றியானதுவிடை: உறுமும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions