வினா விடை · பொதுத் தமிழ்
‘கேணி, பெற்றம்’ ஆகிய சொற்கள்
சரியான விடை: (D) திசைச்சொல்
விளக்கம்: செந்தமிழ் நிலத்தைச் சார்ந்த பிற பகுதிகளிலிருந்து வந்து வழங்கும் சொற்கள் திசைச்சொல் எனப்படும்; பெற்றம் (பசு), கேணி (கிணறு) இதற்கு எடுத்துக்காட்டுகள். இவை நன்னூல் போன்ற இலக்கண நூல்களில் சான்றாகக் காட்டப்படுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘பீலி, உகிர், ஆழி’ ஆகிய சொற்கள்விடை: திரிசொல்
- ‘வாழைக்காயின்’ இளமைக்கான மரபுச் சொல்விடை: வாழைக்கச்சல்
- ‘அம்மானை’ என்பதுவிடை: விளையாட்டு
- ஒலி மரபு: பன்றியானதுவிடை: உறுமும்
- பிரித்து எழுதுக: ‘என்பணிந்த’விடை: என்பு+அணிந்த
- தம் எண்ணங்களின் எழுச்சியைப் பல வண்ணங்களின் துணைகொண்டு வரையும் ‘ஓவியர்’ …………………. எனப் புகழப் பெற்றனர்விடை: கண்ணுள் வினைஞர்
- “வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே” எனக் கூறியவர்விடை: பாரதிதாசன்
- கடலில் செல்லும் பெரிய ‘கப்பலைக்’ குறிக்கும் சொல்விடை: நாவாய்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
