Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘அனைத்தையும் இழப்பினும் உண்மையை இழக்கிலேன்’ எனக் கூறியவர்

சரியான விடை: (C) அரிச்சந்திரன்
விளக்கம்: எத்தனை துன்பம் வந்தாலும் வாய்மையை விடேன் என்று உறுதியாக நின்றவன் அரிச்சந்திரன்; அதனால் 'அனைத்தையும் இழப்பினும் உண்மையை இழக்கிலேன்' என்னும் கூற்று அவனுக்குரியது. அரிச்சந்திரன் கதையே சிறுவயதில் காந்தியடிகளை வாய்மை வழியில் ஈர்த்தது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 47. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. உமறுப்புலவரின் ஆசிரியர்விடை: கடிகைமுத்துப்புலவர்
  2. பிரித்து எழுதுக: “கருநிறத்தரக்கியர்”விடை: கருநிறத்து+அரக்கியர்
  3. ‘இந்திரர் தேச சரித்திரம்’ என்னும் நூலை எழுதியவர்விடை: அயோத்திதாசர் (காத்தவராயன்)
  4. ‘Ice-Cream’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்விடை: பனிக்கூழ்
  5. குறிஞ்சித் திணைக்குரிய பறைவிடை: தொண்டகம்
  6. ‘இசைப் பேரிலக்கணம்’ என்று போற்றப்படும் நூல்விடை: கருணாமிர்த சாகரம்
  7. ‘இந்திய நூலக அறிவியலின் தந்தை’ என அழைக்கப்படுபவர்விடை: எஸ்.ஆர். இரங்கநாதன்
  8. “கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?” என்று பாடியவர்விடை: இராமச்சந்திரக் கவிராயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions