வினா விடை · பொதுத் தமிழ்
‘இந்திய நூலக அறிவியலின் தந்தை’ என அழைக்கப்படுபவர்
சரியான விடை: (D) எஸ்.ஆர். இரங்கநாதன்
விளக்கம்: இந்திய நூலக அறிவியலின் தந்தை எனப் போற்றப்படுபவர் எஸ்.ஆர். இரங்கநாதன். இவர் நூலக அறிவியலின் ஐந்து விதிகளையும் கோலன் பகுப்பு முறையையும் (Colon Classification) உருவாக்கினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 47. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவின் முதன்மை நூலகமான தேசிய நூலகம் அமைந்துள்ள இடம்விடை: கொல்கத்தா
- குறிஞ்சித் திணைக்குரிய பறைவிடை: தொண்டகம்
- ‘Strike the iron while it is hot’ என்னும் பழமொழிக்கு இணையான தமிழ்ப் பழமொழிவிடை: காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
- ‘இந்திரர் தேச சரித்திரம்’ என்னும் நூலை எழுதியவர்விடை: அயோத்திதாசர் (காத்தவராயன்)
- ‘பூத்தது மானுடம்’ என்னும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்விடை: சாலை இளந்திரையன்
- உமறுப்புலவரின் ஆசிரியர்விடை: கடிகைமுத்துப்புலவர்
- சென்னைப் பொது நூலகச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டுவிடை: 1948
- ‘அனைத்தையும் இழப்பினும் உண்மையை இழக்கிலேன்’ எனக் கூறியவர்விடை: அரிச்சந்திரன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
