வினா விடை · பொதுத் தமிழ்
குறிஞ்சித் திணைக்குரிய பறை
சரியான விடை: (D) தொண்டகம்
விளக்கம்: குறிஞ்சித் திணைக்குரிய பறை தொண்டகப் பறை ஆகும். முல்லைக்கு ஏறுகோட்பறை, மருதத்திற்கு மணமுழா, பாலைக்குத் துடி ஆகியவை உரிய பறைகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 47. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘இந்திய நூலக அறிவியலின் தந்தை’ என அழைக்கப்படுபவர்விடை: எஸ்.ஆர். இரங்கநாதன்
- ‘இந்திரர் தேச சரித்திரம்’ என்னும் நூலை எழுதியவர்விடை: அயோத்திதாசர் (காத்தவராயன்)
- இந்தியாவின் முதன்மை நூலகமான தேசிய நூலகம் அமைந்துள்ள இடம்விடை: கொல்கத்தா
- உமறுப்புலவரின் ஆசிரியர்விடை: கடிகைமுத்துப்புலவர்
- ‘Strike the iron while it is hot’ என்னும் பழமொழிக்கு இணையான தமிழ்ப் பழமொழிவிடை: காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
- ‘அனைத்தையும் இழப்பினும் உண்மையை இழக்கிலேன்’ எனக் கூறியவர்விடை: அரிச்சந்திரன்
- ‘பூத்தது மானுடம்’ என்னும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்விடை: சாலை இளந்திரையன்
- பிரித்து எழுதுக: “கருநிறத்தரக்கியர்”விடை: கருநிறத்து+அரக்கியர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
