Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

அனைத்து இரண்டு இலக்க இரட்டைப்படை எண்களின் கூடுதல் / The sum of all two-digit even numbers is

சரியான விடை: (B) 2430
விளக்கம்: இரண்டு இலக்க இரட்டைப்படை எண்கள் 10 முதல் 98 வரை 45 உள்ளன; கூடுதல் = 45/2 × (10 + 98) = 2430. கூட்டுத்தொடர் (arithmetic progression) கூடுதல் சூத்திரம் n/2 × (a + l) ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. A, B என்ற இரு மாணவர்கள் 10 தேர்வுகளில் ஒரே சராசரி மதிப்பெண் பெற்றனர். அவர்களின் திட்ட விலக்கங்கள் முறையே 2.5, 3. செயல்திறனின் நிலைத்தன்மை அடிப்படையில் பரிசு வழங்கப்பட்டால் / Two st...விடை: A பரிசு பெற வேண்டும் / A should get the prize
  2. ஒரு செவ்வகத்தின் நீளம் 10% அதிகரிக்கப்பட்டு அகலம் 10% குறைக்கப்பட்டால், புதிய செவ்வகத்தின் பரப்பளவு / The length of a rectangle is increased by 10% and its breadth decreased by 10%...விடை: 1% குறையும் / decreases by 1%
  3. 500 அளவுகளைக் (observations) கொண்ட ஒரு தொகுப்பின் பரவற்படி (variance) 125. ஒவ்வொரு அளவுடனும் 25-ஐக் கூட்டிப் பின்னர் 55-ஐக் கழித்தால், புதிய பரவற்படி / For a set of 500 observation...விடை: 125
  4. ஒரு நிறுவனம் ரூ.75 கோடி மொத்த இலாபம் ஈட்டி, அரசுக்கு ரூ.15 கோடி வரி செலுத்தி, பங்குதாரர்களுக்கு ரூ.45 கோடி இலாப ஈவு வழங்கியது. மொத்த இலாபத்தில் நிறுத்தி வைத்த இலாபத்தின் விழுக்காடு...விடை: 20%
  5. ஒரு தொகை கூட்டு வட்டியில் 3 ஆண்டுகளில் ரூ.800 ஆகவும் 4 ஆண்டுகளில் ரூ.840 ஆகவும் உயர்கிறது எனில், ஆண்டு வட்டி வீதம் / A sum amounts to Rs 800 in 3 years and Rs 840 in 4 years at com...விடை: 5%
  6. ஒரு விரைவு வண்டி சராசரியாக மணிக்கு 100 கி.மீ. வேகத்தில், ஒவ்வொரு 75 கி.மீ.-க்கும் 3 நிமிடம் நின்று பயணிக்கிறது. புறப்பட்ட இடத்திலிருந்து 600 கி.மீ. தொலைவிலுள்ள இலக்கை அடைய எடுக்கும...விடை: 6 மணி 21 நி / 6 h 21 min
  7. A, B என்ற குழாய்கள் ஒரு தொட்டியை முறையே 5 மணி, 6 மணி நேரத்தில் நிரப்புகின்றன. C என்ற குழாய் அதை 12 மணி நேரத்தில் காலி செய்கிறது. மூன்றும் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டால் தொட்டி நிரம்...விடை: 3 9/17 மணி / hrs
  8. பின்வரும் எண்களில் எது 99-ஆல் மீதமின்றி வகுபடும்? / Which of the following numbers is exactly divisible by 99?விடை: 114345
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions