Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு தொகை கூட்டு வட்டியில் 3 ஆண்டுகளில் ரூ.800 ஆகவும் 4 ஆண்டுகளில் ரூ.840 ஆகவும் உயர்கிறது எனில், ஆண்டு வட்டி வீதம் / A sum amounts to Rs 800 in 3 years and Rs 840 in 4 years at compound interest. The rate of interest per annum is

சரியான விடை: (C) 5%
விளக்கம்: 3-ஆம் ஆண்டு முடிவிலிருந்து 4-ஆம் ஆண்டு முடிவுக்கு ரூ.800 ரூ.840 ஆனது; ஒரு ஆண்டு வட்டி 40/800 × 100 = 5%. கூட்டு வட்டியில் அடுத்தடுத்த ஆண்டுத் தொகைகளின் விகிதமே (1 + r/100) ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு நிறுவனம் ரூ.75 கோடி மொத்த இலாபம் ஈட்டி, அரசுக்கு ரூ.15 கோடி வரி செலுத்தி, பங்குதாரர்களுக்கு ரூ.45 கோடி இலாப ஈவு வழங்கியது. மொத்த இலாபத்தில் நிறுத்தி வைத்த இலாபத்தின் விழுக்காடு...விடை: 20%
  2. ஒரு விரைவு வண்டி சராசரியாக மணிக்கு 100 கி.மீ. வேகத்தில், ஒவ்வொரு 75 கி.மீ.-க்கும் 3 நிமிடம் நின்று பயணிக்கிறது. புறப்பட்ட இடத்திலிருந்து 600 கி.மீ. தொலைவிலுள்ள இலக்கை அடைய எடுக்கும...விடை: 6 மணி 21 நி / 6 h 21 min
  3. ஒரு செவ்வகத்தின் நீளம் 10% அதிகரிக்கப்பட்டு அகலம் 10% குறைக்கப்பட்டால், புதிய செவ்வகத்தின் பரப்பளவு / The length of a rectangle is increased by 10% and its breadth decreased by 10%...விடை: 1% குறையும் / decreases by 1%
  4. A, B என்ற குழாய்கள் ஒரு தொட்டியை முறையே 5 மணி, 6 மணி நேரத்தில் நிரப்புகின்றன. C என்ற குழாய் அதை 12 மணி நேரத்தில் காலி செய்கிறது. மூன்றும் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டால் தொட்டி நிரம்...விடை: 3 9/17 மணி / hrs
  5. அனைத்து இரண்டு இலக்க இரட்டைப்படை எண்களின் கூடுதல் / The sum of all two-digit even numbers isவிடை: 2430
  6. பின்வரும் எண்களில் எது 99-ஆல் மீதமின்றி வகுபடும்? / Which of the following numbers is exactly divisible by 99?விடை: 114345
  7. A, B என்ற இரு மாணவர்கள் 10 தேர்வுகளில் ஒரே சராசரி மதிப்பெண் பெற்றனர். அவர்களின் திட்ட விலக்கங்கள் முறையே 2.5, 3. செயல்திறனின் நிலைத்தன்மை அடிப்படையில் பரிசு வழங்கப்பட்டால் / Two st...விடை: A பரிசு பெற வேண்டும் / A should get the prize
  8. பின்வரும் தொடரில் பொருந்தாத எண்ணைக் காண்க: 4, 5, 7, 10, 14, 18, 25, 32 / Find the wrong number in the series: 4, 5, 7, 10, 14, 18, 25, 32விடை: 18
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions