வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒரு விரைவு வண்டி சராசரியாக மணிக்கு 100 கி.மீ. வேகத்தில், ஒவ்வொரு 75 கி.மீ.-க்கும் 3 நிமிடம் நின்று பயணிக்கிறது. புறப்பட்ட இடத்திலிருந்து 600 கி.மீ. தொலைவிலுள்ள இலக்கை அடைய எடுக்கும் நேரம் / An express train travels at an average speed of 100 km/h, stopping for 3 minutes after every 75 km. How long does it take to reach its destination 600 km away?
சரியான விடை: (C) 6 மணி 21 நி / 6 h 21 min
விளக்கம்: 600 கி.மீ.-க்கு ஓட்ட நேரம் 6 மணி; இடையில் 75, 150, ... 525 கி.மீ.-இல் 7 நிறுத்தங்கள் × 3 நிமிடம் = 21 நிமிடம். இலக்கை அடைந்த பின் உள்ள நிறுத்தம் கணக்கில் வராது, எனவே மொத்தம் 6 மணி 21 நிமிடம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு தொகை கூட்டு வட்டியில் 3 ஆண்டுகளில் ரூ.800 ஆகவும் 4 ஆண்டுகளில் ரூ.840 ஆகவும் உயர்கிறது எனில், ஆண்டு வட்டி வீதம் / A sum amounts to Rs 800 in 3 years and Rs 840 in 4 years at com...விடை: 5%
- A, B என்ற குழாய்கள் ஒரு தொட்டியை முறையே 5 மணி, 6 மணி நேரத்தில் நிரப்புகின்றன. C என்ற குழாய் அதை 12 மணி நேரத்தில் காலி செய்கிறது. மூன்றும் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டால் தொட்டி நிரம்...விடை: 3 9/17 மணி / hrs
- ஒரு நிறுவனம் ரூ.75 கோடி மொத்த இலாபம் ஈட்டி, அரசுக்கு ரூ.15 கோடி வரி செலுத்தி, பங்குதாரர்களுக்கு ரூ.45 கோடி இலாப ஈவு வழங்கியது. மொத்த இலாபத்தில் நிறுத்தி வைத்த இலாபத்தின் விழுக்காடு...விடை: 20%
- பின்வரும் எண்களில் எது 99-ஆல் மீதமின்றி வகுபடும்? / Which of the following numbers is exactly divisible by 99?விடை: 114345
- ஒரு செவ்வகத்தின் நீளம் 10% அதிகரிக்கப்பட்டு அகலம் 10% குறைக்கப்பட்டால், புதிய செவ்வகத்தின் பரப்பளவு / The length of a rectangle is increased by 10% and its breadth decreased by 10%...விடை: 1% குறையும் / decreases by 1%
- பின்வரும் தொடரில் பொருந்தாத எண்ணைக் காண்க: 4, 5, 7, 10, 14, 18, 25, 32 / Find the wrong number in the series: 4, 5, 7, 10, 14, 18, 25, 32விடை: 18
- அனைத்து இரண்டு இலக்க இரட்டைப்படை எண்களின் கூடுதல் / The sum of all two-digit even numbers isவிடை: 2430
- A-யும் B-யும் சேர்ந்து ஒரு வேலையை 30 நாட்களில் செய்வர்; B மட்டும் அவ்வேலையை 40 நாட்களில் செய்வார் எனில், A மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்வார்? / A and B together finish a...விடை: 120 நாட்கள் / days
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
