Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளைப் பிரிக்கும் கால்வாய்

சரியான விடை: (B) 10° கால்வாய்
விளக்கம்: அந்தமான் தீவுகளையும் நிகோபார் தீவுகளையும் 10° கால்வாய் பிரிக்கிறது. லட்சத்தீவுகளையும் மாலத்தீவுகளையும் 8° கால்வாய் பிரிக்கிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘மான்சூன்’ (Monsoon) என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டதுவிடை: அரபு
  2. இந்தியாவின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் கோடைக்காலத்தில் பகல் நேரத்தில் வீசும் வெப்பக்காற்றுவிடை: லூ
  3. வைகை ஆறு உற்பத்தியாகும் இடம்விடை: வருசநாடு குன்றுகள்
  4. வடக்கு மத்திய ரயில்வேயின் தலைமையகம்விடை: பிரயாக்ராஜ் (அலகாபாத்)
  5. ‘கார்டன் ரீச்’ கப்பல் கட்டும் தளம் எங்கு அமைந்துள்ளதுவிடை: கொல்கத்தா
  6. ஆரவல்லி மலைத்தொடரின் மிக உயர்ந்த சிகரம்விடை: குரு சிகர்
  7. ‘பிளாங்டன்கள்’ (Plankton) செழித்து வளரத் தேவையான சூழலைக் கொண்டிருப்பதுவிடை: கண்டத் திட்டு
  8. கீழ்க்கண்டவற்றில் எது ‘காரிஃப்’ பருவப் பயிர்விடை: நெல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions