வினா விடை · புவியியல்
வடக்கு மத்திய ரயில்வேயின் தலைமையகம்
சரியான விடை: (C) பிரயாக்ராஜ் (அலகாபாத்)
விளக்கம்: வடக்கு மத்திய ரயில்வே மண்டலத்தின் தலைமையகம் பிரயாக்ராஜ் (முன்பு அலகாபாத்) நகரில் உள்ளது. அலகாபாத் 2018-இல் பிரயாக்ராஜ் எனப் பெயர் மாற்றப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் கோடைக்காலத்தில் பகல் நேரத்தில் வீசும் வெப்பக்காற்றுவிடை: லூ
- ஆரவல்லி மலைத்தொடரின் மிக உயர்ந்த சிகரம்விடை: குரு சிகர்
- அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளைப் பிரிக்கும் கால்வாய்விடை: 10° கால்வாய்
- கீழ்க்கண்டவற்றில் எது ‘காரிஃப்’ பருவப் பயிர்விடை: நெல்
- ‘மான்சூன்’ (Monsoon) என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டதுவிடை: அரபு
- தேசிய நீர்வழிப்பாதை எண் 1 எந்த இரு நகரங்களை இணைக்கிறதுவிடை: பிரயாக்ராஜ் (அலகாபாத்) – ஹால்தியா
- வைகை ஆறு உற்பத்தியாகும் இடம்விடை: வருசநாடு குன்றுகள்
- இமயமலையின் தெற்கே அமைந்துள்ள சமவெளிப் பகுதியில் காணப்படும் பழைய வண்டல் படிவுகள்விடை: பாங்கர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
