வினா விடை · புவியியல்
கீழ்க்கண்டவற்றில் எது ‘காரிஃப்’ பருவப் பயிர்
சரியான விடை: (B) நெல்
விளக்கம்: தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் (ஜூன்–அக்டோபர்) பயிரிடப்படும் நெல் ஒரு காரிஃப் பயிர். கோதுமை குளிர்காலத்தில் பயிரிடப்படும் ராபி பயிர் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆரவல்லி மலைத்தொடரின் மிக உயர்ந்த சிகரம்விடை: குரு சிகர்
- தேசிய நீர்வழிப்பாதை எண் 1 எந்த இரு நகரங்களை இணைக்கிறதுவிடை: பிரயாக்ராஜ் (அலகாபாத்) – ஹால்தியா
- வடக்கு மத்திய ரயில்வேயின் தலைமையகம்விடை: பிரயாக்ராஜ் (அலகாபாத்)
- இமயமலையின் தெற்கே அமைந்துள்ள சமவெளிப் பகுதியில் காணப்படும் பழைய வண்டல் படிவுகள்விடை: பாங்கர்
- இந்தியாவின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் கோடைக்காலத்தில் பகல் நேரத்தில் வீசும் வெப்பக்காற்றுவிடை: லூ
- நடுவில் காயலைச் சூழ்ந்து வளைய வடிவில் அமைந்த பவளத் தீவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? / A ring-shaped coral island enclosing a lagoon is calledவிடை: அட்டால் / Atoll
- அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளைப் பிரிக்கும் கால்வாய்விடை: 10° கால்வாய்
- அமெரிக்கா–கனடா எல்லையின் பெரும்பகுதியாக அமைந்துள்ள கோடு / The line that forms a large part of the boundary between the USA and Canada isவிடை: 49-ஆவது இணைகோடு / 49th Parallel
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
