Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

‘அங்கங்கள், உப அங்கங்கள், கல்ப சூத்திரம்’ போன்றவை எந்தச் சமயத்தைச் சார்ந்தவை?

சரியான விடை: (C) சமணம்
விளக்கம்: அங்கங்கள், உப அங்கங்கள், கல்ப சூத்திரம் ஆகியவை சமண சமயப் புனித நூல்கள்; இவை பிராகிருத மொழியில் உள்ளன. சமண ஆகமங்கள் வலபியில் நடந்த சமண மாநாட்டில் எழுத்து வடிவம் பெற்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ‘ஜீனர்’ என்பவர்விடை: ஆசைகளை வென்றவர்
2. புத்தர் அரசமரத்தடியில் அமர்ந்து தியானம் செய்து மெய்யறிவு பெற்ற இடம் எந்த நதியின் கரையில் உள்ளது?விடை: நிரஞ்சனா
3. பின் வேத காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய பெண்களுள் இருவர்விடை: மைத்ரேயி, கார்கி
4. எந்த வயதில் புத்தர் குசிநகரத்தில் இயற்கை எய்தினார்?விடை: 80வது வயது
5. வேத காலத்தில் ‘சமிதி’ என்பதுவிடை: மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அவை
6. ‘சப்தசிந்து’ எனப்படுவதுவிடை: ஏழு நதிகள் பாயும் நிலம்
7. வேத காலத்தில் ‘ஜனம்’ என்ற இனக்குழுவின் தலைவன் யார்?விடை: ராஜன்
8. பொருத்துக:
a) காளிதாசர் – 1. அஷ்டாங்க சங்கிரகம்
b) விஷ்ணு சர்மா – 2. ஆரியபட்டீயம்
c) ஆரியபட்டர் – 3. பஞ்சதந்திரம்
d) வாக்பட்டர் – 4. சாகுந்தலம்
(a b c d)விடை: 4 3 2 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions