வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
‘ஜீனர்’ என்பவர்
சரியான விடை: (C) ஆசைகளை வென்றவர்
விளக்கம்: ‘ஜினர்’ என்பதற்குத் தன்னையும் ஆசைகளையும் வென்றவர் என்று பொருள்; இச்சொல்லிலிருந்தே ‘ஜைனம் (சமணம்)’ என்ற பெயர் வந்தது. மகாவீரர் ‘ஜினர்’ என அழைக்கப்பட்டார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின் வேத காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய பெண்களுள் இருவர்விடை: மைத்ரேயி, கார்கி
- ‘அங்கங்கள், உப அங்கங்கள், கல்ப சூத்திரம்’ போன்றவை எந்தச் சமயத்தைச் சார்ந்தவை?விடை: சமணம்
- வேத காலத்தில் ‘சமிதி’ என்பதுவிடை: மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அவை
- புத்தர் அரசமரத்தடியில் அமர்ந்து தியானம் செய்து மெய்யறிவு பெற்ற இடம் எந்த நதியின் கரையில் உள்ளது?விடை: நிரஞ்சனா
- வேத காலத்தில் ‘ஜனம்’ என்ற இனக்குழுவின் தலைவன் யார்?விடை: ராஜன்
- எந்த வயதில் புத்தர் குசிநகரத்தில் இயற்கை எய்தினார்?விடை: 80வது வயது
- வேத காலத்தில் சமுதாயத்தின் அடிப்படை அலகுவிடை: குடும்பம்
- ‘சப்தசிந்து’ எனப்படுவதுவிடை: ஏழு நதிகள் பாயும் நிலம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
