வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
வேத காலத்தில் ‘சமிதி’ என்பது
சரியான விடை: (B) மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அவை
விளக்கம்: வேத காலத்தில் சமிதி என்பது பொதுமக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அவை; சபா என்பது முதியோர் அவை. இவ்விரு அவைகளும் ராஜனுக்கு ஆட்சியில் ஆலோசனை வழங்கின.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வேத காலத்தில் ‘ஜனம்’ என்ற இனக்குழுவின் தலைவன் யார்?விடை: ராஜன்
- பின் வேத காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய பெண்களுள் இருவர்விடை: மைத்ரேயி, கார்கி
- வேத காலத்தில் சமுதாயத்தின் அடிப்படை அலகுவிடை: குடும்பம்
- ‘ஜீனர்’ என்பவர்விடை: ஆசைகளை வென்றவர்
- பொருத்துக:
a) பெருங்குளம் – 1. 1921
b) அகழ்வாராய்ச்சி – 2. ராவி
c) சக்கரம் – 3. மொகஞ்சதாரோ
d) பஞ்சாப் – 4. மண்பாண்டம்
(a b c d)விடை: 3 1 4 2
- ‘அங்கங்கள், உப அங்கங்கள், கல்ப சூத்திரம்’ போன்றவை எந்தச் சமயத்தைச் சார்ந்தவை?விடை: சமணம்
- கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க:
I. சிந்துவெளி மக்கள் ‘தங்கம், வெள்ளி, தந்தம்’ போன்றவற்றைக் கொண்டு அணிகலன்கள் செய்தனர்.
II. சிந்துவெளி மக்கள் ‘டெர்ரகோட்டா’ எனப்படும் சுடுமண்...விடை: I, II, III சரி
- புத்தர் அரசமரத்தடியில் அமர்ந்து தியானம் செய்து மெய்யறிவு பெற்ற இடம் எந்த நதியின் கரையில் உள்ளது?விடை: நிரஞ்சனா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups