வினா விடை · பொதுத் தமிழ்
அன்னப்பறவை எந்த நிலத்தில் காணப்படும்?
சரியான விடை: (B) மருதம்
விளக்கம்: அன்னம், நாரை, நீர்க்கோழி ஆகியவை மருத நிலத்துப் பறவைகள். நெய்தல் நிலத்துப் பறவை கடற்காகம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இராச சோழன் தெரு எந்த நாட்டில் உள்ளது?விடை: மலேசியா
- பொருத்துக: (a) குறிஞ்சி (b) முல்லை (c) மருதம் (d) நெய்தல் — (1) ஊரன் (2) சேர்ப்பன் (3) வெற்பன் (4) தோன்றல்விடை: 3 4 1 2
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று. இதில் பத்து பருவங்கள் அமைத்து பருவத்திற்கு பத்து பாடல் என்று பாடப்பட்டுள்ளது.விடை: இரண்டும் சரி
- வம்பவள திருமேனியும் மாடிட ஆடுக செங்கீரை ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக செங்கீரை என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
- தோற்பாவைக் கூத்து பற்றிய செய்திகள் கீழ்க்கண்ட எந்த நூலில் காணப்படுகிறது?விடை: திருவாசகம்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். குமரகுருபரரின் காலம் 18ஆம் நூற்றாண்டு. இவர் தமிழ் வடமொழி இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்.விடை: 2 மட்டும் சரி
- கொன்றை மரம் எந்த நிலத்தில் காணப்படும்?விடை: முல்லை
- துடி என்ற பறை எந்த நிலத்தில் உள்ளது?விடை: பாலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
