Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று. இதில் பத்து பருவங்கள் அமைத்து பருவத்திற்கு பத்து பாடல் என்று பாடப்பட்டுள்ளது.

சரியான விடை: (C) இரண்டும் சரி
விளக்கம்: பிள்ளைத்தமிழ் தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று; முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் அவ்வகையைச் சேர்ந்தது. இதில் பத்துப் பருவங்கள், பருவத்திற்குப் பத்துப் பாடல்கள் அமைந்துள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தோற்பாவைக் கூத்து பற்றிய செய்திகள் கீழ்க்கண்ட எந்த நூலில் காணப்படுகிறது?விடை: திருவாசகம்
  2. இராச சோழன் தெரு எந்த நாட்டில் உள்ளது?விடை: மலேசியா
  3. கொன்றை மரம் எந்த நிலத்தில் காணப்படும்?விடை: முல்லை
  4. அன்னப்பறவை எந்த நிலத்தில் காணப்படும்?விடை: மருதம்
  5. பொருத்துக: (a) கார்காலம் (b) முன்பனிக்காலம் (c) இளவேனிற்காலம் (d) முதுவேனிற்காலம் — (1) ஆடி (2) தை (3) வைகாசி (4) ஆவணிவிடை: 4 2 3 1
  6. பொருத்துக: (a) குறிஞ்சி (b) முல்லை (c) மருதம் (d) நெய்தல் — (1) ஊரன் (2) சேர்ப்பன் (3) வெற்பன் (4) தோன்றல்விடை: 3 4 1 2
  7. மராட்டியர் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாக கூறப்படும் ஆட்டம்?விடை: புரவி நாட்டியம்
  8. வம்பவள திருமேனியும் மாடிட ஆடுக செங்கீரை ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக செங்கீரை என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions