வினா விடை · பொதுத் தமிழ்
கொன்றை மரம் எந்த நிலத்தில் காணப்படும்?
சரியான விடை: (A) முல்லை
விளக்கம்: கொன்றை, காயா, குருந்து ஆகியவை முல்லை நிலத்து மரங்கள். முல்லை நிலத்தின் பூக்கள் முல்லை, தோன்றி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக: (a) கார்காலம் (b) முன்பனிக்காலம் (c) இளவேனிற்காலம் (d) முதுவேனிற்காலம் — (1) ஆடி (2) தை (3) வைகாசி (4) ஆவணிவிடை: 4 2 3 1
- தோற்பாவைக் கூத்து பற்றிய செய்திகள் கீழ்க்கண்ட எந்த நூலில் காணப்படுகிறது?விடை: திருவாசகம்
- மராட்டியர் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாக கூறப்படும் ஆட்டம்?விடை: புரவி நாட்டியம்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று. இதில் பத்து பருவங்கள் அமைத்து பருவத்திற்கு பத்து பாடல் என்று பாடப்பட்டுள்ளது.விடை: இரண்டும் சரி
- புலி கீழ்க்கண்ட எந்த நிலத்தில் காணப்படுகிறது?விடை: குறிஞ்சி
- இராச சோழன் தெரு எந்த நாட்டில் உள்ளது?விடை: மலேசியா
- தேவதுந்துபி என்பது என்ன?விடை: இசைக்கருவி
- அன்னப்பறவை எந்த நிலத்தில் காணப்படும்?விடை: மருதம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
