Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

அணுக்களில் ஏற்படும் அணுக்கரு மாற்றங்களினால் கீழ்க்கண்டவற்றுள் எக்கதிர்கள் தோற்றுவிக்கப்படுகின்றன? / Which of the following rays are produced by nuclear changes in the atom?

சரியான விடை: (A) காமா கதிர்கள் /Gamma Rays
விளக்கம்: காமா கதிர்கள் அணுக்கருவில் ஏற்படும் மாற்றங்களால் (கதிரியக்கச் சிதைவு) வெளிப்படுகின்றன. X-கதிர்கள் அணுவின் உள் எலக்ட்ரான் மாற்றங்களால் உண்டாகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பாக்டீரியாவால் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் / A bacterial disease of cattle isவிடை: ஆந்த்ராக்ஸ் / Anthrax
  2. இருக்கை பெல்ட் மற்றும் பாய்மரத் துணி கீழ்க்கண்ட எதனால் தயாரிக்கப்படுகிறது? / Which one of the following is used in the preparation of seat belts and sails?விடை: டெக்ரான் / Dacron
  3. புவியீர்ப்பு முடுக்கத்தின் சராசரி மதிப்பு / The average value of acceleration due to gravity is ______விடை: 9.8 மீ/செ² / 9.8 m/s²
  4. உண்ணக்கூடிய காளான் / Edible mushroom isவிடை: அகாரிகஸ் பைஸ்போரஸ் / Agaricus bisporus
  5. நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் வேதிப்பொருள்களின் பெயர் / The chemicals secreted by endocrine glands are calledவிடை: ஹார்மோன்கள் / Hormones
  6. நியூட்டனின் மூன்றாம் விதி ______ உள்ள பொருள்களுக்குப் பொருந்தும் / Newton's third law is applicable to bodiesவிடை: ஓய்வு மற்றும் இயக்க நிலை இரண்டிலும் / Both at rest and in motion
  7. எரி பட்டுப்புழு பொதுவாக எந்தத் தாவரங்களின் இலைகளில் வளர்க்கப்படுகிறது? / Eri silkworm is commonly reared on<br />1. முசுக்கட்டைச் செடி / Mulberry<br />2. மரவள்ளிக்கிழங்கு / Cassava...விடை: 2 மற்றும் 3 / 2 and 3
  8. குற்ற விசாரணையில் பொய் கண்டறியப் பயன்படும் கருவி / The machine used for lie detection in investigating criminals isவிடை: பாலிகிராப் / Polygraph
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions