வினா விடை · அறிவியல்
இருக்கை பெல்ட் மற்றும் பாய்மரத் துணி கீழ்க்கண்ட எதனால் தயாரிக்கப்படுகிறது? / Which one of the following is used in the preparation of seat belts and sails?
சரியான விடை: (D) டெக்ரான் / Dacron
விளக்கம்: டெக்ரான் (டெரிலீன்) என்ற பாலியெஸ்டர் இழை வலிமையானது, எளிதில் நீளாதது; எனவே இருக்கை பெல்ட், பாய்மரத் துணி செய்யப் பயன்படுகிறது. டெப்லான் ஒட்டாத சமையல் பாத்திரப் பூச்சுக்குப் பயன்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அணுக்களில் ஏற்படும் அணுக்கரு மாற்றங்களினால் கீழ்க்கண்டவற்றுள் எக்கதிர்கள் தோற்றுவிக்கப்படுகின்றன? / Which of the following rays are produced by nuclear changes in the atom?விடை: காமா கதிர்கள் /Gamma Rays
- உண்ணக்கூடிய காளான் / Edible mushroom isவிடை: அகாரிகஸ் பைஸ்போரஸ் / Agaricus bisporus
- பாக்டீரியாவால் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் / A bacterial disease of cattle isவிடை: ஆந்த்ராக்ஸ் / Anthrax
- நியூட்டனின் மூன்றாம் விதி ______ உள்ள பொருள்களுக்குப் பொருந்தும் / Newton's third law is applicable to bodiesவிடை: ஓய்வு மற்றும் இயக்க நிலை இரண்டிலும் / Both at rest and in motion
- புவியீர்ப்பு முடுக்கத்தின் சராசரி மதிப்பு / The average value of acceleration due to gravity is ______விடை: 9.8 மீ/செ² / 9.8 m/s²
- குற்ற விசாரணையில் பொய் கண்டறியப் பயன்படும் கருவி / The machine used for lie detection in investigating criminals isவிடை: பாலிகிராப் / Polygraph
- நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் வேதிப்பொருள்களின் பெயர் / The chemicals secreted by endocrine glands are calledவிடை: ஹார்மோன்கள் / Hormones
- எலும்புருக்கி (காசநோய்) நோய்க்குக் கொடுக்கப்படும் மருந்து / Effective drug for TB isவிடை: ஐசோனியாசிட் / Isoniazid
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
