வினா விடை · அறிவியல்
குற்ற விசாரணையில் பொய் கண்டறியப் பயன்படும் கருவி / The machine used for lie detection in investigating criminals is
சரியான விடை: (C) பாலிகிராப் / Polygraph
விளக்கம்: பாலிகிராப் கருவி இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம், சுவாசம், வியர்வை ஆகிய உடல் மாற்றங்களைப் பதிவுசெய்து பொய் கண்டறிய உதவுகிறது. EEG மூளை மின் அலைகளையும், ECG இதய மின் இயக்கத்தையும் பதிவு செய்கின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நியூட்டனின் மூன்றாம் விதி ______ உள்ள பொருள்களுக்குப் பொருந்தும் / Newton's third law is applicable to bodiesவிடை: ஓய்வு மற்றும் இயக்க நிலை இரண்டிலும் / Both at rest and in motion
- எலும்புருக்கி (காசநோய்) நோய்க்குக் கொடுக்கப்படும் மருந்து / Effective drug for TB isவிடை: ஐசோனியாசிட் / Isoniazid
- உண்ணக்கூடிய காளான் / Edible mushroom isவிடை: அகாரிகஸ் பைஸ்போரஸ் / Agaricus bisporus
- இவற்றுள் சைலத்தின் செல்வகை அல்லாதது எது? / Which one of the following is not a kind of cell of xylem tissue?விடை: துணை செல்கள் / Companion cells
- இருக்கை பெல்ட் மற்றும் பாய்மரத் துணி கீழ்க்கண்ட எதனால் தயாரிக்கப்படுகிறது? / Which one of the following is used in the preparation of seat belts and sails?விடை: டெக்ரான் / Dacron
- நுண்செயலியை (மைக்ரோபுராசசர்) கண்டுபிடித்தவர் யார்? / Who invented the Microprocessor?விடை: டெட் ஹாஃப் / Ted Hoff
- அணுக்களில் ஏற்படும் அணுக்கரு மாற்றங்களினால் கீழ்க்கண்டவற்றுள் எக்கதிர்கள் தோற்றுவிக்கப்படுகின்றன? / Which of the following rays are produced by nuclear changes in the atom?விடை: காமா கதிர்கள் /Gamma Rays
- FTP (கோப்புப் பரிமாற்ற நெறிமுறை) எந்த முறையில் வேலை செய்கிறது? / FTP (File Transfer Protocol) works on theவிடை: Client/Server Principle
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
