Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

அணுக்கருவைச் சுற்றும் எலக்ட்ரான்களின் பாதை நீள்வட்டம் எனக் கூறியவர் / The path of electron around the nucleus is an ellipse was proposed by

சரியான விடை: (C) சாமர்ஃபெல்டு / Sommerfeld
விளக்கம்: எலக்ட்ரான்கள் வட்டப் பாதையில் மட்டுமின்றி நீள்வட்டப் பாதையிலும் சுற்றுகின்றன என 1916இல் சாமர்ஃபெல்டு கூறினார். இதற்காக முதன்மைக் குவாண்டம் எண்ணுடன் துணைக் குவாண்டம் எண்ணையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. போர்ட்லாந்து சிமெண்டின் உட்கூறுகள் / The composition of Portland cement isவிடை: கால்சியம் ஆக்சைடு, சிலிகா, அலுமினா, மெக்னீசியா, Fe2O3 / Calcium oxide, Silica, Alumina, Magnesia, Fe2O3
  2. அறை வெப்பநிலையில் கீழ்வரும் எந்தத் தனிமம் நீருடன் வீரியமாக வினைபுரிகிறது? / Which element will react violently with water at room temperature?விடை: பொட்டாசியம் / Potassium
  3. மிக குறைந்த நிலைப்புத் தன்மை கொண்ட <br />பிணைப்பு / The weakest among bonding isவிடை: ஹைட்ரஜன் பிணைப்பு (Hydrogen bond)
  4. வைரப் படிகத்தில் உள்ள அணுக்களுக்கு இடையிலான பிணைப்பு எவ்வகையானது? / The type of bond between atoms in a diamond crystal isவிடை: சகப் பிணைப்பு / Covalent bond
  5. கீழ்க்கண்டவற்றில் அலுமினியத்தின் தாது அல்லாதது எது? / Which of the following is not an ore of aluminium?விடை: அசுரைட் / Azurite
  6. ஒரு திண்மம் திரவத்தில் விரவியிருந்தால் அந்தக் கூழ்மத்தின் பெயர் / If a solid is dispersed in a liquid, the colloid is calledவிடை: சால் / Sol
  7. பாலூட்டிகளில் யூரியா எதில் உருவாக்கப்படுகிறது? / Urea in mammals is formed in theவிடை: கல்லீரல் /Liver
  8. அமல்கம் என்பது எந்த உலோகத்தை ஒரு கூறாகக் கொண்ட உலோகக் கலவை? / Amalgam is an alloy with ____ as one of the metalsவிடை: பாதரசம் / Mercury
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions