வினா விடை · பொதுத் தமிழ்
‘அனுபவம் உள்ளவர் ஜனங்களை மதிப்பார்’ – இத்தொடரில் உள்ள பிறமொழிச் சொற்களை நீக்கிய சரியான தொடரைத் தேர்க
சரியான விடை: (B) பட்டறிவு உள்ளவர் மக்களை மதிப்பார்
விளக்கம்: அனுபவம், ஜனம் ஆகியவை வடசொற்கள்; இவற்றுக்குரிய தமிழ்ச் சொற்கள் பட்டறிவு, மக்கள். சனம் என்பதும் ஜனம் என்பதன் திரிந்த வடிவம் என்பதால் அதுவும் பிறமொழிச் சொல்லே.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 75. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒருமை பன்மைப் பிழை இல்லாத தொடரைத் தேர்கவிடை: பாம்புக்குக் கண்ணே காதாக உதவுகின்றது
- ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்க: ஆரல் – ஆறல்விடை: மீன் வகை – தணிதல்
- வழூஉச் சொற்கள் நீக்கிய வாக்கியத்தைத் தேர்கவிடை: கந்தன் நெற்றியில் திருநீறு அணிந்திருந்தான்
- ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்க: தேறல் – தேரல்விடை: தேன் – ஆராய்ந்து தெளிதல்
- சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்கவிடை: கல்விச் செல்வத்தைப் போற்றாதவர் இலர்
- ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்க: பொளி – பொலிவிடை: கொத்து – அழகுறு
- சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்கவிடை: இளமாறன் கையற்றுக் கதறிக் கலங்கினார்
- ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்க: வேளம் – வேலம்விடை: சிறைச்சாலை – மர வகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
