வினா விடை · பொதுத் தமிழ்
ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்க: தேறல் – தேரல்
சரியான விடை: (B) தேன் – ஆராய்ந்து தெளிதல்
விளக்கம்: தேறல் என்பது தேன், கள் எனப் பொருள்படும்; தேரல் என்பது தேர்தல், அதாவது ஆராய்ந்து தெளிதல். றகர, ரகர வேறுபாட்டால் இரு சொற்களும் வேறுவேறு பொருள் தருகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 75. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்க: ஆரல் – ஆறல்விடை: மீன் வகை – தணிதல்
- ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்க: பொளி – பொலிவிடை: கொத்து – அழகுறு
- ‘அனுபவம் உள்ளவர் ஜனங்களை மதிப்பார்’ – இத்தொடரில் உள்ள பிறமொழிச் சொற்களை நீக்கிய சரியான தொடரைத் தேர்கவிடை: பட்டறிவு உள்ளவர் மக்களை மதிப்பார்
- ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்க: வேளம் – வேலம்விடை: சிறைச்சாலை – மர வகை
- ஒருமை பன்மைப் பிழை இல்லாத தொடரைத் தேர்கவிடை: பாம்புக்குக் கண்ணே காதாக உதவுகின்றது
- ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்க: வளை – வழைவிடை: சங்கு – சுரபுன்னை மரம்
- வழூஉச் சொற்கள் நீக்கிய வாக்கியத்தைத் தேர்கவிடை: கந்தன் நெற்றியில் திருநீறு அணிந்திருந்தான்
- மரபுப் பிழை இல்லாத சொல்லைத் தேர்கவிடை: தினைத்தாள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
