Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

ஒருமை பன்மைப் பிழை இல்லாத தொடரைத் தேர்க

சரியான விடை: (B) பாம்புக்குக் கண்ணே காதாக உதவுகின்றது
விளக்கம்: எழுவாய் ‘கண்ணே’ ஒருமை என்பதால் பயனிலையும் ஒருமையில் ‘உதவுகின்றது’ என வர வேண்டும். எழுவாயும் பயனிலையும் எண்ணில் ஒத்து வருவதே ஒருமை பன்மை மயக்கமற்ற தொடர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 75. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. வழூஉச் சொற்கள் நீக்கிய வாக்கியத்தைத் தேர்கவிடை: கந்தன் நெற்றியில் திருநீறு அணிந்திருந்தான்
  2. ‘அனுபவம் உள்ளவர் ஜனங்களை மதிப்பார்’ – இத்தொடரில் உள்ள பிறமொழிச் சொற்களை நீக்கிய சரியான தொடரைத் தேர்கவிடை: பட்டறிவு உள்ளவர் மக்களை மதிப்பார்
  3. சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்கவிடை: கல்விச் செல்வத்தைப் போற்றாதவர் இலர்
  4. ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்க: ஆரல் – ஆறல்விடை: மீன் வகை – தணிதல்
  5. சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்கவிடை: இளமாறன் கையற்றுக் கதறிக் கலங்கினார்
  6. ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்க: தேறல் – தேரல்விடை: தேன் – ஆராய்ந்து தெளிதல்
  7. எதிர்ச்சொல் தருக: ‘மலர்தல்’விடை: குவிதல்
  8. ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்க: பொளி – பொலிவிடை: கொத்து – அழகுறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions