வினா விடை · அறிவியல்
அணுவில் எலக்ட்ரான்கள் நீள்வட்டப் பாதைகளில் சுற்றுகின்றன என்ற கருத்தைக் கூறியவர்
சரியான விடை: (C) சாமர்ஃபெல்டு
விளக்கம்: போரின் வட்டப்பாதை மாதிரியை விரிவாக்கி, எலக்ட்ரான்கள் நீள்வட்டப் பாதைகளிலும் சுற்றுகின்றன என்று சாமர்ஃபெல்டு கூறினார். இது போர்–சாமர்ஃபெல்டு மாதிரி என அழைக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மின்காந்த அலைகள் என்ற கருத்தை முதலில் கண்டுபிடித்தவர்விடை: மேக்ஸ்வெல்
- ஒரு பொருளின் எடைவிடை: துருவப் பகுதிகளில் அதிகமாக இருக்கும்
- ‘செறிவூட்டப்பட்ட யுரேனியம்’ என்பதில் அளவு அதிகரிக்கப்படும் ஐசோடோப்புவிடை: U-235
- கெல்வின் அளவுகோலின்படி நீரின் கொதிநிலைவிடை: 373 K
- ஒரு வானியல் அலகு என்பதுவிடை: 1.5 × 10¹¹ மீ
- ‘மீயொலி’ (ultrasonics) உதவியுடன் பறப்பதுவிடை: வௌவால்
- ‘X’ கதிர்கள் எளிதில் ஊடுருவ முடியாத பொருள்விடை: எலும்பு
- 2013ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு பெற்றவர்விடை: ஃபிரான்சுவா இங்லெர்ட்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
