வினா விடை · அறிவியல்
கெல்வின் அளவுகோலின்படி நீரின் கொதிநிலை
சரியான விடை: (B) 373 K
விளக்கம்: கெல்வின் வெப்பநிலை = செல்சியஸ் வெப்பநிலை + 273 என்பதால் நீரின் கொதிநிலை 100°C = 373 K. கெல்வின் அளவுகோலில் 'டிகிரி' குறி பயன்படுத்தப்படுவதில்லை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு பொருளின் எடைவிடை: துருவப் பகுதிகளில் அதிகமாக இருக்கும்
- ‘மீயொலி’ (ultrasonics) உதவியுடன் பறப்பதுவிடை: வௌவால்
- அணுவில் எலக்ட்ரான்கள் நீள்வட்டப் பாதைகளில் சுற்றுகின்றன என்ற கருத்தைக் கூறியவர்விடை: சாமர்ஃபெல்டு
- 2013ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு பெற்றவர்விடை: ஃபிரான்சுவா இங்லெர்ட்
- மின்காந்த அலைகள் என்ற கருத்தை முதலில் கண்டுபிடித்தவர்விடை: மேக்ஸ்வெல்
- லென்சின் திறனை அளவிடும் அலகுவிடை: டயாப்டர்
- ‘செறிவூட்டப்பட்ட யுரேனியம்’ என்பதில் அளவு அதிகரிக்கப்படும் ஐசோடோப்புவிடை: U-235
- வெப்ப மாறா நிலை (Adiabatic) மாற்றத்தில் ............. மாறாமல் இருக்கும் (பரிமாற்றம் நிகழாது)விடை: வெப்பம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
