Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

‘மீயொலி’ (ultrasonics) உதவியுடன் பறப்பது

சரியான விடை: (B) வௌவால்
விளக்கம்: வௌவால்கள் மீயொலி (ultrasonic) அலைகளை வெளியிட்டு அவற்றின் எதிரொலியைக் கேட்டு இருட்டில் தடைகளைத் தவிர்த்துப் பறக்கின்றன. இம்முறை எதிரொலி இடமறிதல் (echolocation) எனப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கெல்வின் அளவுகோலின்படி நீரின் கொதிநிலைவிடை: 373 K
  2. 2013ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு பெற்றவர்விடை: ஃபிரான்சுவா இங்லெர்ட்
  3. ஒரு பொருளின் எடைவிடை: துருவப் பகுதிகளில் அதிகமாக இருக்கும்
  4. லென்சின் திறனை அளவிடும் அலகுவிடை: டயாப்டர்
  5. அணுவில் எலக்ட்ரான்கள் நீள்வட்டப் பாதைகளில் சுற்றுகின்றன என்ற கருத்தைக் கூறியவர்விடை: சாமர்ஃபெல்டு
  6. வெப்ப மாறா நிலை (Adiabatic) மாற்றத்தில் ............. மாறாமல் இருக்கும் (பரிமாற்றம் நிகழாது)விடை: வெப்பம்
  7. மின்காந்த அலைகள் என்ற கருத்தை முதலில் கண்டுபிடித்தவர்விடை: மேக்ஸ்வெல்
  8. எந்த வெப்பநிலையில் செல்சியஸ், ஃபாரன்ஹீட் வெப்பமானிகளின் அளவீடுகள் சமமாக இருக்கும்?விடை: −40°
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions