Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

நிலக்கரியைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் / Electric power obtained by using coal is called

சரியான விடை: (B) அனல் மின்சாரம் / Thermal power
விளக்கம்: நிலக்கரியை எரித்து நீரை நீராவியாக்கி டர்பைனைச் சுழற்றி உற்பத்தி செய்யப்படுவது அனல் மின்சாரம். தமிழ்நாட்டில் நெய்வேலி, மேட்டூர், தூத்துக்குடி, வடசென்னை ஆகிய இடங்களில் அனல் மின் நிலையங்கள் உள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. புரத-ஆற்றல் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் நோய் / A protein-energy deficiency disease isவிடை: மராஸ்மஸ் / Marasmus
  2. டார்டாரிக் அமிலம் உள்ள பொருள் / The source of tartaric acid isவிடை: திராட்சை / Grapes
  3. திண்மக் கோணத்தின் அலகு / The unit for solid angle isவிடை: ஸ்டிரேடியன்/Steradian
  4. அணுவின் அணுக்கருவில் உள்ளவை / The nucleus of an atom containsவிடை: புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் / Protons and neutrons
  5. இரைப்பையில் சுரக்கும் அமிலம் / The acid which secretes in stomach isவிடை: ஹைட்ரோகுளோரிக் அமிலம் / Hydrochloric acid
  6. நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியங்கள் எதன் வேர்களில் காணப்படுகிறது? / The Bacteria responsible for nitrogen fixation is found in the root ofவிடை: பயறு வகைத் தாவரம் / Leguminous plant
  7. ரப்பரை வல்கனைஸ் செய்யப் பயன்படுவது / Vulcanisation of rubber is done usingவிடை: S
  8. நமது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினில் காணப்படும் உலோகம் / The metal present in the haemoglobin of our blood isவிடை: இரும்பு / iron
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions