வினா விடை · பொதுத் தமிழ்
‘Appetite’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குக் கீழ்க்காணும் பொருள்களுள் எது தவறானது?
சரியான விடை: (D) வெறுப்பு
விளக்கம்: Appetite என்பதற்குப் பசி, விருப்பம், நாட்டம் எனப் பொருள்; வெறுப்பு என்பது எதிர்ப்பொருள். வெறுப்பைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் aversion அல்லது dislike.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 91. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- போற்றாரைப் பொறுத்தல் எனப்படுவது _____ஆகும்விடை: பொறை
- செவ்வேள் என இளங்கோவடிகளால் <br />பாராட்டப்படுபவர்விடை: கோவலன்
- சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குகவிடை: அறிவெனப் படுவது பேதையார் சொல்நோன்றல்
- மணிமேகலையின் தோழியாகக் கருதப்படுபவர்விடை: சுதமதி
- ‘முதல் தமிழ்க் காப்பியம்’ மொத்தம் எத்தனை காதைகளைக் கொண்டது?விடை: முப்பது
- ‘தொழுகை’ என்பதன் இலக்கண குறிப்புவிடை: தொழிற்பெயர்
- ‘நல்கு’ என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்றைக் காண்கவிடை: நல்கினாள்
- கம்பர் எழுதிய நூல்களில் இடம்பெறாததுவிடை: வில்லி பாரதம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
