வினா விடை · பொதுத் தமிழ்
‘நல்கு’ என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்றைக் காண்க
சரியான விடை: (B) நல்கினாள்
விளக்கம்: நல்கு என்ற வேர்ச்சொல்லுடன் இன் என்ற இறந்தகால இடைநிலையும் ஆள் என்ற விகுதியும் சேர்ந்த நல்கினாள் வினைமுற்று. நல்கி வினையெச்சம், நல்கினவள் வினையாலணையும் பெயர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 91. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருந்தா இணையைக் கண்டறிகவிடை: சிற்றோடை – சிறிய + ஓடை
- ‘முதல் தமிழ்க் காப்பியம்’ மொத்தம் எத்தனை காதைகளைக் கொண்டது?விடை: முப்பது
- இசை இலக்கண நூலை ‘நரம்பின் மறை’ என்று கூறுபவர்விடை: தொல்காப்பியர்
- சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குகவிடை: அறிவெனப் படுவது பேதையார் சொல்நோன்றல்
- ‘வேலன் வேற்றூர் சென்றான்’ – இதுவிடை: செயப்படுபொருள் இல்லாத தனிவாக்கியம்
- போற்றாரைப் பொறுத்தல் எனப்படுவது _____ஆகும்விடை: பொறை
- பொருந்தாத சொல்லை கண்டறிக:விடை: ஊறு
- ‘Appetite’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குக் கீழ்க்காணும் பொருள்களுள் எது தவறானது?விடை: வெறுப்பு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
