Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

அரைகடத்து (பகுதி ஊடுருவும்) சவ்வின் வழியே கரைப்பான் செல்லுதல் / The passage of a solvent through a semipermeable membrane is

சரியான விடை: (B) சவ்வூடு பரவல் / Osmosis
விளக்கம்: கரைப்பான் மூலக்கூறுகள் அரைகடத்து சவ்வின் வழியே செறிவு குறைந்த கரைசலிலிருந்து செறிவு மிகுந்த கரைசலுக்குச் செல்வது சவ்வூடு பரவல். தாவர வேர்கள் மண்ணிலிருந்து நீரை உறிஞ்சுவது இம்முறையால்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சூரியனின் ஒளிக்கோளத்தின் வெப்பநிலை ஏறத்தாழ / The photosphere of the Sun has a temperature of aboutவிடை: 6 × 10³ K
  2. புற ஊதா நிறமாலையின் நெடுக்கம் / The range of ultraviolet spectrum isவிடை: 400nm to 10nm
  3. தன் மின்தூண்டலின் அலகு / The unit of self-inductance isவிடை: ஹென்றி / Henry
  4. DNA கீழ்க்கண்டவற்றுள் எதில் காணப்படுகிறது? / DNA is present inவிடை: மைட்டோகாண்டிரியா / Mitochondria
  5. பொருத்துக / Match the following:<br />பட்டியல் I / List I<br />a) குரோமோசோம் மரபுக் கொள்கை / Chromosomal theory of inheritance<br />b) மரபு வழி விதிகள் / Laws of inheritance<br />c...விடை: 4 1 2 3
  6. பாலூட்டிகளில் யூரியா எங்கு உருவாக்கப்படுகிறது? / Urea in mammals is formed in theவிடை: கல்லீரல் / Liver
  7. நுண்புழைக் குழாயில் பாதரசத்தின் மேற்பரப்பு (மெனிஸ்கஸ்) / Meniscus of mercury in a capillary tube isவிடை: குவிவானது / Convex
  8. ‘அகச்சிவப்புக் கதிர்வீச்சினைக்’ கண்டறியப் பயன்படுத்தப்படாததுவிடை: காந்த விளைவு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions