Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

பாலூட்டிகளில் யூரியா எங்கு உருவாக்கப்படுகிறது? / Urea in mammals is formed in the

சரியான விடை: (C) கல்லீரல் / Liver
விளக்கம்: அமினோ அமிலங்கள் சிதையும்போது உருவாகும் அம்மோனியா கல்லீரலில் ஆர்னிதின் சுழற்சி மூலம் யூரியாவாக மாற்றப்படுகிறது. அந்த யூரியா இரத்தத்தின் வழியே சிறுநீரகத்தை அடைந்து சிறுநீருடன் வெளியேறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) குரோமோசோம் மரபுக் கொள்கை / Chromosomal theory of inheritance
b) மரபு வழி விதிகள் / Laws of inheritance
c...விடை: 4 1 2 3
2. நுண்புழைக் குழாயில் பாதரசத்தின் மேற்பரப்பு (மெனிஸ்கஸ்) / Meniscus of mercury in a capillary tube isவிடை: குவிவானது / Convex
3. DNA கீழ்க்கண்டவற்றுள் எதில் காணப்படுகிறது? / DNA is present inவிடை: மைட்டோகாண்டிரியா / Mitochondria
4. ‘அகச்சிவப்புக் கதிர்வீச்சினைக்’ கண்டறியப் பயன்படுத்தப்படாததுவிடை: காந்த விளைவு
5. தன் மின்தூண்டலின் அலகு / The unit of self-inductance isவிடை: ஹென்றி / Henry
6. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? / Which of the following statements are correct?
I. அனைத்துப் பொருள்களுக்கும் காந்தமாக்கலின் திசையும் காந்தமாக்கும் புலத்தின் திசையும் ஒன்...விடை: II, III மட்டும் / II and III only
7. புற ஊதா நிறமாலையின் நெடுக்கம் / The range of ultraviolet spectrum isவிடை: 400nm to 10nm
8. அணுக்கருவைச் சுற்றும் எலக்ட்ரானின் பாதை நீள்வட்டம் எனக் கூறியவர் / The path of an electron around the nucleus is an ellipse was proposed byவிடை: சோமர்ஃபெல்டு / Sommerfeld
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions