வினா விடை · அறிவியல்
பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) குரோமோசோம் மரபுக் கொள்கை / Chromosomal theory of inheritance
b) மரபு வழி விதிகள் / Laws of inheritance
c) இரத்த வகைகள் / Blood groups
d) பரிணாமக் கொள்கை / Theory of evolution
பட்டியல் II / List II
1) மெண்டல் / Mendel
2) லாண்ட்ஸ்டீனர் / Landsteiner
3) டார்வின் / Darwin
4) டி.எச். மார்கன் / T.H. Morgan
a b c d
சரியான விடை: (C) 4 1 2 3
விளக்கம்: குரோமோசோம் மரபுக் கொள்கையைப் பழ ஈக்களின் ஆய்வின் மூலம் நிறுவியவர் டி.எச். மார்கன்; மரபு விதிகளைத் தந்தவர் மெண்டல், இரத்த வகைகளைக் கண்டறிந்தவர் லாண்ட்ஸ்டீனர், பரிணாமக் கொள்கையைத் தந்தவர் டார்வின். மார்கன் 1933இல் நோபல் பரிசு பெற்றார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- DNA கீழ்க்கண்டவற்றுள் எதில் காணப்படுகிறது? / DNA is present inவிடை: மைட்டோகாண்டிரியா / Mitochondria
- பாலூட்டிகளில் யூரியா எங்கு உருவாக்கப்படுகிறது? / Urea in mammals is formed in theவிடை: கல்லீரல் / Liver
- தன் மின்தூண்டலின் அலகு / The unit of self-inductance isவிடை: ஹென்றி / Henry
- நுண்புழைக் குழாயில் பாதரசத்தின் மேற்பரப்பு (மெனிஸ்கஸ்) / Meniscus of mercury in a capillary tube isவிடை: குவிவானது / Convex
- புற ஊதா நிறமாலையின் நெடுக்கம் / The range of ultraviolet spectrum isவிடை: 400nm to 10nm
- ‘அகச்சிவப்புக் கதிர்வீச்சினைக்’ கண்டறியப் பயன்படுத்தப்படாததுவிடை: காந்த விளைவு
- சூரியனின் ஒளிக்கோளத்தின் வெப்பநிலை ஏறத்தாழ / The photosphere of the Sun has a temperature of aboutவிடை: 6 × 10³ K
- கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? / Which of the following statements are correct?
I. அனைத்துப் பொருள்களுக்கும் காந்தமாக்கலின் திசையும் காந்தமாக்கும் புலத்தின் திசையும் ஒன்...விடை: II, III மட்டும் / II and III only
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups