Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

அரசியலமைப்பின்படி மாநிலங்களவையின் (இராஜ்ய சபை) அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கை

சரியான விடை: (A) 250
விளக்கம்: அரசியலமைப்பின் சரத்து 80-இன்படி மாநிலங்களவையின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கை 250; இதில் 238 பேர் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள், 12 பேர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர்கள். தற்போதைய உண்மையான எண்ணிக்கை 245.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நமது நாட்டின் உச்ச நீதிமன்றம் அமைந்துள்ள இடம்விடை: தில்லி
  2. பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு போட்டியிட குறைந்தபட்ச வயது என்ன?விடை: 25
  3. இந்திய அரசியலமைப்பின் வரைவுக் குழுவின் தலைவர் ...............விடை: டாக்டர் அம்பேத்கர்
  4. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குபவர் யார்?விடை: மக்களவைத் தலைவர் (சபாநாயகர்)
  5. மாநிலத்தின் நிர்வாகத் தலைவர்விடை: ஆளுநர்
  6. இலட்சத்தீவுக்கான உயர் நீதிமன்றத்தின் இருக்கை எங்குள்ளது? / Where is the seat of the High Court for Lakshadweep?விடை: எர்ணாகுளம் / Ernakulam
  7. ‘சத்யமேவ ஜெயதே’ என்பதன் பொருள் என்ன?விடை: வாய்மையே வெல்லும்
  8. இந்தியாவின் முதல் தலைமை நீதிபதி யார்? / Who was the first Chief Justice of India?விடை: எச்.ஜே. கனியா / H.J. Kania
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions