வினா விடை · அரசியல் அறிவியல்
பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு போட்டியிட குறைந்தபட்ச வயது என்ன?
சரியான விடை: (B) 25
விளக்கம்: அரசியலமைப்பு உறுப்பு 84-இன்படி மக்களவை உறுப்பினராகப் போட்டியிடக் குறைந்தபட்ச வயது 25 ஆகும். மாநிலங்களவை உறுப்பினருக்குக் குறைந்தபட்ச வயது 30.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அரசியலமைப்பின்படி மாநிலங்களவையின் (இராஜ்ய சபை) அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கைவிடை: 250
- நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குபவர் யார்?விடை: மக்களவைத் தலைவர் (சபாநாயகர்)
- நமது நாட்டின் உச்ச நீதிமன்றம் அமைந்துள்ள இடம்விடை: தில்லி
- இலட்சத்தீவுக்கான உயர் நீதிமன்றத்தின் இருக்கை எங்குள்ளது? / Where is the seat of the High Court for Lakshadweep?விடை: எர்ணாகுளம் / Ernakulam
- இந்திய அரசியலமைப்பின் வரைவுக் குழுவின் தலைவர் ...............விடை: டாக்டர் அம்பேத்கர்
- இந்தியாவின் முதல் தலைமை நீதிபதி யார்? / Who was the first Chief Justice of India?விடை: எச்.ஜே. கனியா / H.J. Kania
- மாநிலத்தின் நிர்வாகத் தலைவர்விடை: ஆளுநர்
- இந்தியாவின் மிகப் பழமையான உயர் நீதிமன்றம் எது? / Which is the oldest High Court in India?விடை: கல்கத்தா உயர் நீதிமன்றம் / Calcutta High Court
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
