வினா விடை · அரசியல் அறிவியல்
இந்திய அரசியலமைப்பின் வரைவுக் குழுவின் தலைவர் ...............
சரியான விடை: (C) டாக்டர் அம்பேத்கர்
விளக்கம்: அரசியல் நிர்ணய சபையின் வரைவுக் குழு 29 ஆகஸ்ட் 1947 அன்று டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமையில் அமைக்கப்பட்டது. அரசியல் நிர்ணய சபையின் தலைவர் டாக்டர் இராஜேந்திர பிரசாத்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மாநிலத்தின் நிர்வாகத் தலைவர்விடை: ஆளுநர்
- நமது நாட்டின் உச்ச நீதிமன்றம் அமைந்துள்ள இடம்விடை: தில்லி
- ‘சத்யமேவ ஜெயதே’ என்பதன் பொருள் என்ன?விடை: வாய்மையே வெல்லும்
- அரசியலமைப்பின்படி மாநிலங்களவையின் (இராஜ்ய சபை) அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கைவிடை: 250
- இந்தியாவின் தேசியப் பழம் ....................விடை: மாம்பழம்
- பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு போட்டியிட குறைந்தபட்ச வயது என்ன?விடை: 25
- தேசிய நாட்காட்டியான சக ஆண்டில் (சாதாரண ஆண்டு) உள்ள மொத்த நாட்கள்விடை: 365
- நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குபவர் யார்?விடை: மக்களவைத் தலைவர் (சபாநாயகர்)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
