Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – தமிழ்

அறிஞர் அண்ணாவின் இதயக்கனியாக விளங்கியவர்

சரியான விடை: (D) புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
விளக்கம்: அறிஞர் அண்ணா எம்.ஜி.ஆரைத் தம் 'இதயக்கனி' எனப் போற்றினார். எம்.ஜி.ஆர். 1977 முதல் 1987 வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான வரிசைத் தொடரைத் தேர்வு செய்கவிடை: அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ
  2. தமிழுக்குக் கதி என அழைக்கப்படும் நூல்கள்விடை: கம்பராமாயணம் மற்றும் திருக்குறள்
  3. இக்கால ஔவையார் எனப் போற்றப்படுபவர்விடை: இரட்டணை அசலாம்பிகை அம்மையார்
  4. சரஸ்வதி அந்தாதி என்ற நூலை இயற்றியவர்விடை: கம்பர்
  5. 'ஒன்றுகொலாம்' எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடி இறந்த பிள்ளையை உயிர்ப்பித்தவர்விடை: ஆளுடைய அரசு திருநாவுக்கரசர்
  6. உயர்தனிச் செம்மொழி எனத் தமிழை முதலில் புகழ்ந்தவர்விடை: சூரியநாராயண சாஸ்திரியார் (பரிதிமாற்கலைஞர்)
  7. தவறான இணையைத் தேர்கவிடை: வஞ்சிக் காண்டம் – 6 காதைகள்
  8. தமிழைச் செம்மொழியாக மத்திய அரசு அறிவித்த காலம்விடை: 2004 அக்டோபர் மாதம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions