Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – தமிழ்

'ஒன்றுகொலாம்' எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடி இறந்த பிள்ளையை உயிர்ப்பித்தவர்

சரியான விடை: (A) ஆளுடைய அரசு திருநாவுக்கரசர்
விளக்கம்: திங்களூரில் அப்பூதியடிகளின் மகன் பாம்பு தீண்டி இறந்தபோது திருநாவுக்கரசர் 'ஒன்றுகொலாம்' எனத் தொடங்கும் பதிகம் பாடி உயிர்ப்பித்தார். திருநாவுக்கரசர் பாடல்கள் தேவாரத்தின் 4, 5, 6 ஆம் திருமுறைகளாக உள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தவறான இணையைத் தேர்கவிடை: வஞ்சிக் காண்டம் – 6 காதைகள்
  2. இக்கால ஔவையார் எனப் போற்றப்படுபவர்விடை: இரட்டணை அசலாம்பிகை அம்மையார்
  3. இராமன் எத்தனை ஆண்டுகள் காட்டில் வாழ வேண்டும் எனக் கைகேயி கேட்டாள்?விடை: 14 ஆண்டுகள்
  4. சரியான வரிசைத் தொடரைத் தேர்வு செய்கவிடை: அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ
  5. தஞ்சை ஞானப்பிரகாசர் திருக்குறளை முதன்முதலில் அச்சிட்டு வெளியிட்ட ஆண்டுவிடை: 1812
  6. அறிஞர் அண்ணாவின் இதயக்கனியாக விளங்கியவர்விடை: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
  7. ‘உறுமீன்’ என்பதன் பொருள் தருகவிடை: பெரிய மீன்
  8. தமிழுக்குக் கதி என அழைக்கப்படும் நூல்கள்விடை: கம்பராமாயணம் மற்றும் திருக்குறள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions