வினா விடை · TET – தமிழ்
சரியான வரிசைத் தொடரைத் தேர்வு செய்க
சரியான விடை: (A) அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ
விளக்கம்: பூவின் நிலைகள் அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல் என்ற வரிசையில் அமையும். பெரும்பொழுதுகள் கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என ஆறு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இக்கால ஔவையார் எனப் போற்றப்படுபவர்விடை: இரட்டணை அசலாம்பிகை அம்மையார்
- அறிஞர் அண்ணாவின் இதயக்கனியாக விளங்கியவர்விடை: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
- 'ஒன்றுகொலாம்' எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடி இறந்த பிள்ளையை உயிர்ப்பித்தவர்விடை: ஆளுடைய அரசு திருநாவுக்கரசர்
- தமிழுக்குக் கதி என அழைக்கப்படும் நூல்கள்விடை: கம்பராமாயணம் மற்றும் திருக்குறள்
- தவறான இணையைத் தேர்கவிடை: வஞ்சிக் காண்டம் – 6 காதைகள்
- சரஸ்வதி அந்தாதி என்ற நூலை இயற்றியவர்விடை: கம்பர்
- இராமன் எத்தனை ஆண்டுகள் காட்டில் வாழ வேண்டும் எனக் கைகேயி கேட்டாள்?விடை: 14 ஆண்டுகள்
- உயர்தனிச் செம்மொழி எனத் தமிழை முதலில் புகழ்ந்தவர்விடை: சூரியநாராயண சாஸ்திரியார் (பரிதிமாற்கலைஞர்)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
