வினா விடை · பொதுத் தமிழ்
“அறிவெனப் படுவது பேதையார் சொல்நோன்றல்; செறிவெனப் படுவது கூறியது மறாஅமை” எனப் பாடியவர்
சரியான விடை: (A) நல்லந்துவனார்
விளக்கம்: “அறிவெனப் படுவது பேதையார் சொல் நோன்றல், செறிவெனப் படுவது கூறியது மறாஅமை” என்பது கலித்தொகையின் நெய்தல்கலியில் நல்லந்துவனார் பாடியது. நல்லந்துவனாரே கலித்தொகையைத் தொகுத்தவர் என்றும் கூறப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 27. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “தமிழே மிகவும் பண்பட்ட மொழியென்றும்; அது தனக்கே உரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழியென்றும்” பாராட்டியவர்விடை: மாக்சுமுல்லர்
- ‘பணை’ என்னும் சொல்லின் பொருள்விடை: மூங்கில்
- தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் எந்த நாளைத் திருவள்ளுவர் நாளாகக் கொண்டாடுகிறது?விடை: தைத்திங்கள் இரண்டாம் நாள்
- ‘எற்பாடு’ என்பதன் பொருள்விடை: சூரியன் மறையும் காலம்
- ‘அறிவு அற்றம் காக்கும் கருவி’ என்றவர்விடை: திருவள்ளுவர்
- M.Phil என்பதுவிடை: ஆய்வியல் நிறைஞர்
- குகன் என்பவர்விடை: வேட்டுவத் தலைவன்
- பிரித்து எழுதுக: “அன்பெனப்படுவது”விடை: அன்பு + எனப்படுவது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
