Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

M.Phil என்பது

சரியான விடை: (C) ஆய்வியல் நிறைஞர்
விளக்கம்: M.Phil (Master of Philosophy) என்பதன் தமிழ்ச்சொல் ஆய்வியல் நிறைஞர். Ph.D. முனைவர் பட்டம் எனவும், M.A. முதுகலை எனவும் அழைக்கப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 27. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘எற்பாடு’ என்பதன் பொருள்விடை: சூரியன் மறையும் காலம்
  2. பிரித்து எழுதுக: “அன்பெனப்படுவது”விடை: அன்பு + எனப்படுவது
  3. ‘பணை’ என்னும் சொல்லின் பொருள்விடை: மூங்கில்
  4. ‘யாமம்’ என்பதுவிடை: குறிஞ்சித் திணைக்குரிய சிறுபொழுது
  5. “அறிவெனப் படுவது பேதையார் சொல்நோன்றல்; செறிவெனப் படுவது கூறியது மறாஅமை” எனப் பாடியவர்விடை: நல்லந்துவனார்
  6. காந்தியடிகள் ‘ஒரு சத்தியவானாக இருக்க வேண்டும்’ என்று உறுதி கொண்டதுவிடை: ‘அரிச்சந்திரன்’ நாடகத்தைப் பார்த்த போது
  7. “தமிழே மிகவும் பண்பட்ட மொழியென்றும்; அது தனக்கே உரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழியென்றும்” பாராட்டியவர்விடை: மாக்சுமுல்லர்
  8. I. ‘கலித்தொகை’ பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று.<br />II. கலித்தொகையைப் படிக்கும்போது கருத்தாழமும் ஓசையின்பமும் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்; எனவே இதனைத் தமிழ்ச்சான்றோர் “கற்றறிந்தா...விடை: II மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions