Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘எற்பாடு’ என்பதன் பொருள்

சரியான விடை: (A) சூரியன் மறையும் காலம்
விளக்கம்: ‘எற்பாடு’ என்பது ஞாயிறு மறையும் நேரம் (எல் = கதிரவன், பாடு = படுதல்). இது நெய்தல் திணைக்குரிய சிறுபொழுது ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 27. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘பணை’ என்னும் சொல்லின் பொருள்விடை: மூங்கில்
  2. M.Phil என்பதுவிடை: ஆய்வியல் நிறைஞர்
  3. “அறிவெனப் படுவது பேதையார் சொல்நோன்றல்; செறிவெனப் படுவது கூறியது மறாஅமை” எனப் பாடியவர்விடை: நல்லந்துவனார்
  4. பிரித்து எழுதுக: “அன்பெனப்படுவது”விடை: அன்பு + எனப்படுவது
  5. “தமிழே மிகவும் பண்பட்ட மொழியென்றும்; அது தனக்கே உரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழியென்றும்” பாராட்டியவர்விடை: மாக்சுமுல்லர்
  6. ‘யாமம்’ என்பதுவிடை: குறிஞ்சித் திணைக்குரிய சிறுபொழுது
  7. தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் எந்த நாளைத் திருவள்ளுவர் நாளாகக் கொண்டாடுகிறது?விடை: தைத்திங்கள் இரண்டாம் நாள்
  8. காந்தியடிகள் ‘ஒரு சத்தியவானாக இருக்க வேண்டும்’ என்று உறுதி கொண்டதுவிடை: ‘அரிச்சந்திரன்’ நாடகத்தைப் பார்த்த போது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions