வினா விடை · பொதுத் தமிழ்
‘அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை’ எனச் சாற்றியவர் யார்?
சரியான விடை: (D) இராமலிங்க அடிகள்
விளக்கம்: ‘அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை’ என்ற மகாமந்திரத்தை அருளியவர் இராமலிங்க அடிகள் (வள்ளலார்). இவர் வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இளங்கோவடிகளின் சமயம்விடை: சமணம்
- ‘கைக்கிளை’ என்பது என்ன?விடை: ஒருதலைக்காதல்
- ‘வையை நதியைப்’ போற்றிக் கூறும் இலக்கியம் எது?விடை: பரிபாடல்
- ‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்’ பிறந்த ஆண்டு?விடை: 1883
- பொருந்தாச் சொல்லைக் காணவும்விடை: நகுலன்
- பொருளறிந்து பொருத்துக:<br />a) EVOKE – 1) வெளிப்படு<br />b) EVOLVE – 2) அகற்று<br />c) EVINCE – 3) அழை<br />d) EVICT – 4) நிரூபிவிடை: 3 1 4 2
- “மீதூண் விரும்பேல்” என்றவர்?விடை: ஔவையார்
- ‘பதினெண் மேல்கணக்கு நூல்கள்’ என அழைக்கப்படுபவை எவை?விடை: எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
