வினா விடை · பொதுத் தமிழ்
‘வையை நதியைப்’ போற்றிக் கூறும் இலக்கியம் எது?
சரியான விடை: (A) பரிபாடல்
விளக்கம்: பரிபாடல் வையை ஆற்றையும் திருமால், முருகனையும் போற்றிப் பாடுகிறது. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று; இதில் இன்று 22 பாடல்களே கிடைக்கின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருந்தாச் சொல்லைக் காணவும்விடை: நகுலன்
- இளங்கோவடிகளின் சமயம்விடை: சமணம்
- “மீதூண் விரும்பேல்” என்றவர்?விடை: ஔவையார்
- ‘அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை’ எனச் சாற்றியவர் யார்?விடை: இராமலிங்க அடிகள்
- ‘யவனர்’ என்று அழைக்கப்பட்டவர்விடை: கிரேக்கர், உரோமானியர்
- ‘கைக்கிளை’ என்பது என்ன?விடை: ஒருதலைக்காதல்
- “வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்<br />திண்மை இல்லை ஓர் செறுநர் இன்மையால்”<br />– இவ்வடிகளால் சிறப்பிக்கப்பெறும் நாடு எது?விடை: கோசல நாடு
- ‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்’ பிறந்த ஆண்டு?விடை: 1883
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
