Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருந்தாச் சொல்லைக் காணவும்

சரியான விடை: (C) நகுலன்
விளக்கம்: சத்துருக்கனன், பரதன், சுக்ரீவன் ஆகியோர் இராமாயணப் பாத்திரங்கள்; நகுலன் மகாபாரதத்தில் வரும் பாண்டவர்களுள் ஒருவன். எனவே நகுலன் பொருந்தாதவன்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “மீதூண் விரும்பேல்” என்றவர்?விடை: ஔவையார்
  2. ‘வையை நதியைப்’ போற்றிக் கூறும் இலக்கியம் எது?விடை: பரிபாடல்
  3. ‘யவனர்’ என்று அழைக்கப்பட்டவர்விடை: கிரேக்கர், உரோமானியர்
  4. இளங்கோவடிகளின் சமயம்விடை: சமணம்
  5. “வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்<br />திண்மை இல்லை ஓர் செறுநர் இன்மையால்”<br />– இவ்வடிகளால் சிறப்பிக்கப்பெறும் நாடு எது?விடை: கோசல நாடு
  6. ‘அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை’ எனச் சாற்றியவர் யார்?விடை: இராமலிங்க அடிகள்
  7. ‘கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும்’ எனக் கூறும் இலக்கியம்?விடை: நான்மணிக்கடிகை
  8. ‘கைக்கிளை’ என்பது என்ன?விடை: ஒருதலைக்காதல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions