Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

11 எண்களின் சராசரி 60 ஆகும். அதில் முதல் 6 எண்களின் சராசரி 58 ஆகவும், கடைசி 6 எண்களின் சராசரி 63 ஆகவும் இருந்தால், ஆறாவது எண்ணின் மதிப்பு

சரியான விடை: (A) 66
விளக்கம்: மொத்தம் 11 × 60 = 660; முதல் 6 எண்களின் கூடுதல் 348, கடைசி 6 எண்களின் கூடுதல் 378. இரண்டிலும் ஆறாவது எண் இருமுறை வருவதால் 348 + 378 − 660 = 66.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சாய்னா சில ஆப்பிள்களை வைத்துள்ளாள். அவள் சாப்பிட்ட ஆப்பிள்களை விட 40 சதவீதம் அதிகமான ஆப்பிள்களை விற்றுள்ளாள். அவள் விற்ற ஆப்பிள்களின் எண்ணிக்கை 70 எனில், அவள் சாப்பிட்ட ஆப்பிள்களின...விடை: 50
  2. ஒரு நகரத்தின் மக்கள்தொகை 1,76,400. ஆண்டுக்கு 5% அதிகரித்தால், 2 ஆண்டுகள் கழித்து அந்த நகரத்தின் மக்கள்தொகை என்ன?விடை: 1,94,481
  3. இரு எண்களின் கூடுதல் 187, அவற்றின் மீ.பொ.கா. 17. இந்நிபந்தனையை நிறைவு செய்யும் எண் ஜோடிகள் எத்தனை? / The sum of two numbers is 187 and their HCF is 17. How many such pairs of numbe...விடை: ஐந்து / Five
  4. சோனியா சனி, ஞாயிற்றுக்கிழமைகளைச் சேர்க்காமல் கணக்கிட்டால் தன் வயது 25 என்கிறார். அவருடைய உண்மையான வயது என்ன?விடை: 35
  5. அசல் ரூ.3000, வட்டி வீதம் 4% எனில் இரண்டு ஆண்டுகளுக்குத் தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையிலான வேறுபாடு / If the principal is Rs.3000 and the rate of interest is 4% per annum,...விடை: ரூ.4.80 / Rs.4.80
  6. ஒரு சதுர வடிவப் பூங்காவிற்கு மீட்டருக்கு ₹4 வீதம் வேலி அமைக்க ₹1600 செலவாகிறது எனில், பூங்காவின் பரப்பளவு என்ன?விடை: 10000 ச.மீ
  7. இரு எண்களின் இசைச் சராசரி மற்றும் பெருக்கல் சராசரி முறையே 6.4 மற்றும் 8 எனில் அவ்வெண்கள்விடை: 4, 16
  8. A என்பவர் ₹10,000-க்கு ஒரு குதிரை வாங்கி அதனை B-க்கு 10% இலாபத்தில் விற்றார். B அதனை C-க்கு 10% நட்டத்தில் விற்றார் எனில், C கொடுத்த தொகை எவ்வளவு?விடை: ₹9,900
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions