வினா விடை · பொதுத் தமிழ்
அசலாம்பிகை அம்மையாரை 'இக்கால ஔவையார்' என்று அழைத்தவர்
சரியான விடை: (C) திரு.வி.க.
விளக்கம்: அசலாம்பிகை அம்மையாரை 'இக்கால ஔவையார்' என்று போற்றியவர் திரு.வி.க. அசலாம்பிகை அம்மையார் 'காந்தி புராணம்' பாடியவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 52. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பதினைந்துக்குச் சரியான தமிழெண்ணைக் காணவும்:விடை: கரு
- பெண்களின் பருவங்களைச் சரியாக வரிசைப்படுத்துக:விடை: பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை
- மரபு பிறழ்ந்த சொல்லைக் காணவும்:விடை: சிங்கக்குட்டி
- திருக்குறள் உரையாசிரியர் அல்லாதவரைச் சுட்டிக்காட்டுக:விடை: பரிதிமாற்கலைஞர்
- திருவள்ளுவமாலை என்னும் நூலைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கைவிடை: 53
- 'பாஞ்சாலி சபதம்' எத்தனை சருக்கங்களைக் கொண்டது?விடை: 5
- 'பிரபந்தம்' என்பதன் பொருள்விடை: நன்கு கட்டப்பட்டது
- சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல்விடை: சேரமான் காதலி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
