Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'பிரபந்தம்' என்பதன் பொருள்

சரியான விடை: (A) நன்கு கட்டப்பட்டது
விளக்கம்: 'பிரபந்தம்' என்ற வடசொல்லுக்கு 'நன்கு கட்டப்பட்டது' என்பது பொருள். சிற்றிலக்கியங்கள் 'பிரபந்தங்கள்' என்றும் அழைக்கப்படுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 52. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தம் கல்லறையில் 'இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்' என எழுத வேண்டும் என்று விரும்பியவர்விடை: ஜி.யு.போப்
  2. திருவள்ளுவமாலை என்னும் நூலைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கைவிடை: 53
  3. இங்கிலாந்து நாட்டுக் காட்சிச்சாலையில் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ள நூல்விடை: திருக்குறள்
  4. மரபு பிறழ்ந்த சொல்லைக் காணவும்:விடை: சிங்கக்குட்டி
  5. 'வினையே ஆடவர்க்கு உயிரே' இடம்பெறும் நூல்விடை: குறுந்தொகை
  6. பதினைந்துக்குச் சரியான தமிழெண்ணைக் காணவும்:விடை: கரு
  7. 'கர்மயோகி' என்ற இதழை நடத்தியவர்விடை: பாரதியார்
  8. அசலாம்பிகை அம்மையாரை 'இக்கால ஔவையார்' என்று அழைத்தவர்விடை: திரு.வி.க.
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions